அமெரிக்க அரசு வழக்கறிஞர் மெர்ரிக் கார்லேண்ட் போர்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
அமெரிக்க அரசு வழக்கறிஞர் மெர்ரிக் கார்லேண்ட் போர் நடந்து வரும் உக்ரைன் நகருக்குச் சென்றார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனிய மக்களுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்த நான் வந்துள்ளேன். போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை அதற்கு பொறுப்பேற்க வைக்கும் உக்ரைனிய அதிகாரிகளுக்கு உதவ அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய நம்முடைய விவாதங்களை தொடர வந்துள்ளேன் என தெரிவித்தார்.
Update: 2022-06-22 00:20 GMT