ரஷிய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை விற்க ரஷிய பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். ஹெரிடேஜ் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு 103 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு) ஏலம் போனது. இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு டிமிட்ரி முரடோவ் வழங்கினார்.
Update: 2022-06-21 19:09 GMT