உக்ரைன் இரட்டை நகரங்களான செவெரோடோனெட்ஸ்க் மற்றும்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் இரட்டை நகரங்களான செவெரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் ஆகியவற்றிற்கு அருகிலுள்ள டோஷ்கிவ்கா கிராமத்தை கைப்பற்றி விட்டதாக ரஷிய படைகள் அறிவித்துள்ளன. இந்த பகுதியில் ரஷியா படைகளுக்கும் உக்ரைன் ராணுவத்திற்கும் இடையே பல வாரங்களாக சண்டை நடைபெற்று வந்தது.
Update: 2022-06-21 17:23 GMT