தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் பல குண்டு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் பல குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்று பெரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், நகரத்திலிருந்து கறுப்புப் புகை கிளம்பியதாகவும் சாட்சிகள் தெரிவித்தன. திங்கட்கிழமை மைக்கோலைய்வைச் சுற்றியுள்ள பகுதியில் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2022-06-21 08:37 GMT