உக்ரைனில் உள்ள மிகப்பெரிய ரஷிய ஆதரவு அரசியல்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய ரஷிய ஆதரவு அரசியல் கட்சிக்கு உக்ரைன் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதால், நாடு முழுவதும் அதன் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2022-06-20 16:20 GMT