ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது குறித்து... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதால் ரஷியாவிடம் இருந்து அதிக தாக்கதல்களை எதிர்பார்ப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நிலை குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நேர்மறையான முடிவு மட்டுமே தனது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் என்றும், இது முழு ஐரோப்பாவின் நலன்களையும் பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Update: 2022-06-20 09:31 GMT