உக்ரைனில் நடந்து வரும் போர் நடவடிக்கையானது... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனில் நடந்து வரும் போர் நடவடிக்கையானது உலகளாவிய அகதிகள் நெருக்கடியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் உணவுப் பஞ்சத்தின் அளவையும் அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பு, போதிய நிதியின்மையால் கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகளுக்கான ரேஷன் பொருள்களை பாதியாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
Update: 2022-06-19 23:44 GMT