கிழக்கு உக்ரைனில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க்கை நோக்கிய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
கிழக்கு உக்ரைனில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க்கை நோக்கிய தாக்குதல் வெற்றிகரமாக சென்று வருகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். நகரின் கிழக்கு புறநகரில் உள்ள மெட்யோல்கையின் பகுதி கைப்பற்றப்பட்டது என அவர் தெரிவித்தார்.
Update: 2022-06-19 18:56 GMT