உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தெற்கு போர்முனையில் உள்ள... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தெற்கு போர்முனையில் உள்ள அந்நாட்டு ராணுவ வீரர்களை சந்தித்தார். நிலத்திற்கு அடியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் இருந்த அந்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய அவர், அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார். எங்கள் வீரர்களின் துணிச்சலானவர்கள் என்றும் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றுகிறார்கள் என்றும் கூறினார். இந்த போரில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் தமது டெலிகிராம் தகவலில் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
Update: 2022-06-18 16:14 GMT