டோனெட்ஸ்க் பிராந்திய பகுதியில் உள்ள ஜஸ்யாட்கோ... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

டோனெட்ஸ்க் பிராந்திய பகுதியில் உள்ள ஜஸ்யாட்கோ நிலக்கரி சுரங்கத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது தொழிலாளர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த பிரதேசத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், எழுபத்தேழு சுரங்கத் தொழிலாளர்கள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், யாரும் காயம் அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-18 16:09 GMT

Linked news