ரஷிய எரிவாயு உற்பத்தி நிறுவனமான காஸ்ப்ரோம்,... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய எரிவாயு உற்பத்தி நிறுவனமான காஸ்ப்ரோம், உக்ரைனின் வழியாக ஐரோப்பாவிற்கு சப்ளை செய்யும் எரிவாயுவின் அளவு, வெள்ளிக்கிழமை 41.9 மில்லியன் கன மீட்டராக இருந்தது. அது சனிக்கிழமை 41.4 மில்லியன் கன மீட்டராக குறைந்துள்ளது. சத்ஜா நுழைவாயில் வழியாக அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு இது. மற்றொரு முக்கிய நுழைவு பாதையான சோக்ரானோவ்கா வழியாக எரிவாயு வழங்குவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நிராகரித்துவிட்டதாக காஸ்ப்ரோம் கூறி உள்ளது.
Update: 2022-06-18 09:39 GMT