ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் நேற்று... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்கோல்ஸ், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாக பேசுவது அவசியமாகும். பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துவது குறித்து புதினுடன் பேசுகிறார். நானும் புதினுடன் தொடர்ந்து பேசி வருகிறேன் என தெரிவித்தார்.
Update: 2022-06-18 00:34 GMT