ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் நாடாக உக்ரைனுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் நாடாக உக்ரைனுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகும் நீண்ட பாதையின் முதல் படியாகும். அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் உச்சிமாநாட்டின் போது, இந்த பரிந்துரை குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். 

Update: 2022-06-17 12:17 GMT

Linked news