உக்ரைனின் கெர்சன் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனின் கெர்சன் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. கிரிமியன் தீபகற்பத்தின் வடக்கே அமைந்துள்ள கெர்சன், ரஷிய கட்டுப்பாட்டின் கீழ் வந்த உக்ரைனின் முதல் பிராந்தியம் ஆகும். இந்நிலையில் அங்கு பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும், தற்போது அங்கு வசிக்கும் அனைத்து ஆதரவற்றவர்களுக்கும் ரஷிய குடியுரிமை வழங்கப்படுகிறது. கெர்சனில் வசிக்கும் 23 குடியிருப்பாளர்கள் ரஷிய பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளனர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Update: 2022-06-16 23:15 GMT