பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் வந்துள்ளனர். அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராக சேருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். 

Update: 2022-06-16 14:58 GMT

Linked news