உக்ரைன் வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இர்பின் நகரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இர்பின் நகரில் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதாக கூறினார். ரஷியாவின் படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரைனின் வீரத்தையும் அவர் பாராட்டினார்.
Update: 2022-06-16 11:11 GMT