உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களை எட்டியுள்ளது. ரஷியாவை எதிர்க்கும் வகையில் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா, தங்களை தொடர்புகொள்ளவே இல்லை என ரஷியா தெரிவித்துள்ளது. இருப்பினும் எதிர்க்கால தேவையை கருதி அமெரிக்கா தங்களுடன் சுமூக உறவை மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளது.

Update: 2022-06-16 08:38 GMT

Linked news