நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் பிரஸ்ஸல்ஸ் நகரில்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடி, உக்ரைனுக்கு அதிக கனரக ஆயுதங்களை அனுப்புவது பற்றி விவாதித்தனர். இந்நிலையில், கிழக்கு நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் சரணடையும்படி ரஷியா விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு உக்ரைன் கீழ்ப்படியவில்லை. அங்கு சண்டை நீடிக்கிறது.
சீவிரோடோனெட்ஸ்கின் 80 சதவீத பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளை பிடிக்க தொடர் தாக்குதலில் ரஷியா ஈடுபட்டுள்ளது.
Update: 2022-06-15 14:11 GMT