நீண்ட தூரம் சென்று ரஷிய படைகளை தாக்கும் ஆயுதங்கள்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

நீண்ட தூரம் சென்று ரஷிய படைகளை தாக்கும் ஆயுதங்கள் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உக்ரைன் ராணுவத்திடம் போதுமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளன, ஆனால் இன்னும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் தேவை என்றார். ரஷிய படைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு போதிய ஆயுதங்கள் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Update: 2022-06-14 22:54 GMT

Linked news