உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தாலும், அந்நாட்டில் இருந்துதான் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில் போர் தொடங்கிய 100 நாட்களில் படிம எரிபொருட்கள் ஏற்றுமதி மூலமாக மட்டும் ரஷியா சுமார் ரூ.7 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-14 08:04 GMT

Linked news