உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாளை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் இந்த போர் குறித்து போப் பிரான்சிஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இந்த போர் சிக்கலானது. இந்த போரில் யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று எளிமைப்படுத்த முடியாது’ என கூறியுள்ளார். போர் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Update: 2022-06-14 07:08 GMT