ரஷிய படைகளால் சீர்குலைக்கப்பட்ட தலைநகர் கீவ்வை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய படைகளால் சீர்குலைக்கப்பட்ட தலைநகர் கீவ்வை மீண்டும் உருவாக்குவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். வோல்னோவாகா முதல் சோர்ட்கிவ் வரை ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்ட அனைத்தையும் நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம், ஏனெனில் இது உக்ரைன் என்று ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைன் ராணுவம், எங்களின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Update: 2022-06-13 23:56 GMT