ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்த்ததாக ரஷிய முன்னாள் பிரதமர் மிகேல் கேஸ்னவ் தெரிவித்துள்ளார். எனினும் ரஷியா போரை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், டொனெட்ஸ்கில் உள்ள அனல் மின்நிலையத்தின் மீது ரஷியப் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அதன் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Update: 2022-06-13 23:38 GMT