ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனிய மொழி பாடங்களை எவ்வளவு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனிய மொழி பாடங்களை எவ்வளவு வேண்டுமானாலும் தடை செய்யலாம், எங்கள் ஆசிரியர்களை பயமுறுத்தலாம். ஆனால் அவர்கள் உக்ரேனிய கல்வியை ஒருபோதும் தடை செய்யமுடியாது என அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூட கட்டிடங்களுக்குப் பதிலாக இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. போர் நடந்தாலும் வாழ்க்கை தொடரும். உக்ரேனிய குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி வழங்க உக்ரேனிய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.
Update: 2022-06-13 16:22 GMT