உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அதேசமயம் ரஷியா ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் என்றும் ரஷிய முன்னாள் பிரதமர் காஸ்யனோவ் தெரிவித்துள்ளார். இவர் ரஷிய பிரதமராக இருந்தபோது மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2022-06-13 09:48 GMT