உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை முற்றுகையிட்டுள்ளது. இதில் ரசாயன தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் என்ற உக்ரைன் நகரத்தை ரஷிய வீரர்கள் 70% கைப்பற்றிவிட்டதாக அப்பகுதி ஆளுநர் செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார். மேலும் ரஷியா, தொழிற்சாலைகளில் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதனால் உக்ரைனில் ஆயுதங்கள் தயாரிக்கும் பணி பின்னடைவை சந்தித்துள்ளது.

Update: 2022-06-13 09:25 GMT

Linked news