டோனெட்ஸ்கில் உள்ள உலேதார் அனல் மின்நிலையத்தின்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

டோனெட்ஸ்கில் உள்ள உலேதார் அனல் மின்நிலையத்தின் மீது ரஷிய படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் அனல் மின் நிலைய வளாகத்தில் தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாக கட்டிடம் அழிக்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Update: 2022-06-13 06:21 GMT

Linked news