உக்ரைனின் சீவெரோடோனெட்ஸ் நகரை படிப்படியாக கைப்பற்ற... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைனின் சீவெரோடோனெட்ஸ் நகரை படிப்படியாக கைப்பற்ற ரஷியா அதிக அளவில் பீரங்கிகளை பயன்படுத்துகிறது என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அண்மை காலமாக சில போர் பகுதிகளில் தனது மூன்றாவது பட்டாலியனை நிலைநிறுத்த ரஷியா தயாராகி விட்டதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Update: 2022-06-12 22:18 GMT

Linked news