ரஷியாவுடனான உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடிக்கும்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

ரஷியாவுடனான உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அவரது காணொலி உரையில், உக்ரைன் ராணுவத்தினரை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறினார். மே மாத தொடக்கத்தில், டான்பாஸ் நகரை கைப்பற்றி விடுவோம் என்று ரஷிய படைகள் நம்பியதாகவும், ஆனால் அதை உக்ரைன் படைகள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-12 22:15 GMT

Linked news