மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை முற்றுகையின்போது கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதாக, உக்ரைனின் அசோவ் தேசிய காவல் படைப்பிரிவின் முன்னாள் தளபதி தெரிவித்தார்.

Update: 2022-06-12 12:29 GMT

Linked news