உக்ரைனின் டெர்னோபில் பகுதியில், அமெரிக்கா மற்றும்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனின் டெர்னோபில் பகுதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய குடோனை காலிபர் குண்டுகளை வீசி அழித்துவிட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சக தகவலை மேற்கோள் காட்டி இன்டர்பாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் அருகே, உக்ரைனின் SU-25 போர் விமானங்கள் மூன்றை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-06-12 12:26 GMT