உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிபந்தனையற்ற... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘ரஷியா தனது நாட்டு பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்யும் விஷயத்தில் வெற்றி அடைந்துள்ளது. தனக்கு எதிரான அனைத்து சவால்களையும் தைரியமாக எதிர்த்து வென்றிருக்கிறது’ என கூறியுள்ளார்.
Update: 2022-06-12 07:34 GMT