ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியது... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியது முதல் 300,000 டன் உணவு தானியங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் விவசாயத்துறை இணை அமைச்சர் தாராஸ் வைசோட்ஸ்கி தெரிவித்துள்ளார். கருங்கடல் பகுதி துறைமுக நகரான மைகோலாய்வில் உள்ள மிகப்பெரிய விளை பொருள் சேமிப்பு கிடங்கு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் அதில் கோதுமை, சோளம் உள்ளிட்ட தானியங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-06-11 22:55 GMT

Linked news