உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் சிக்கி... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்தனர். ரஷியா உடனான போரில் இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-06-11 15:31 GMT

Linked news