உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் புறநகரில் ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள் தீ பிடித்து எரிந்ததாக கார்கிவ் பிராந்திய அவசர சேவை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியதை தடுக்கும் வகையில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதாக கார்கிவ் மேயர் இஹோர் தெரெகோவ் தெரிவித்துள்ளார். வெடிகுண்டுகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை ரஷிய படைகள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-06-10 22:47 GMT

Linked news