உக்ரைனின் தெற்கு மைக்கோலாயிவ் பகுதியில் எரிசக்தி... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைனின் தெற்கு மைக்கோலாயிவ் பகுதியில் எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷிய படைகள் திட்டமிட்டுள்ள அழித்ததாக அந்த பகுதி மின் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டேனில்கிவ் குற்றம் சாட்டியுள்ளார். தொழில்கள், விவசாயம் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு மின்சாரம் அடிப்படை தேவை என்பதால் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து, ரஷிய படைகள் 14 மேல்நிலை மின் இணைப்புகளையும் 377 மின்மாற்றி துணை மின் நிலையங்களையும் வெடிகுண்டு தாக்குதல் மூலம் அழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-06-10 21:50 GMT

Linked news