இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ், உக்ரைன்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ், உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை அவர் சந்தித்தார். ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் இங்கிலாந்து அரசு உக்ரைனுக்கு ஆதரவளித்ததற்காக அப்போது ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். மேலும் இங்கிலாந்திடம் ஆயுத உதவி வழங்குமாறும் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்ததாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-06-10 21:00 GMT