மாஸ்கோவில் இளம் தொழிலதிபர்களுடன் நடந்த... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
மாஸ்கோவில் இளம் தொழிலதிபர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இன்றைய சூழ்நிலையில் யாரேனும் எங்கிருந்தாவது வெளியேறினால் அவர்கள்தான் மிகவும் வருத்தப்படுவார்கள். ரஷியா மிகுந்த சந்தை மதிப்பு கொண்ட நாடு. ரஷியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற கட்டாயத்தால் பல நிறுவனங்கள் வருந்துகின்றன. சுயமாக முடிவெடுக்க முடியாத நாடுகளின் வெளிப்பாடே இது என்றார்.
Update: 2022-06-10 16:34 GMT