உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க தொழில் அதிபரும், நன்கொடையாளருமான ஹோவர்ட் பப்பெட் சந்தித்துப் பேசினார். அப்போது, போரினால் சிதைந்துள்ள உக்ரைனை மறுகட்டமைப்பு செய்யவும், கண்ணி வெடிகளை அகற்றவும், பள்ளிக்கூடங்களில் ஊட்டச்சத்து மேம்படுத்தவும் உதவத் தயார் என தெரிவித்தார்.
Update: 2022-06-10 12:07 GMT