உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிர்ப்பு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. ரஷியாவில் இயங்கி வந்த மேற்கத்திய நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறின. இந்நிலையில் இந்த நடவடிக்கைகளால் ரஷியாவின் 3 வருட பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என சர்வதேச நிதி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ரஷியாவின் இந்த ஆண்டு பொருளாதாரம் 15 சதவீதம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-09 09:37 GMT

Linked news