உக்ரைன் மீதான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வர... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் மீதான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ரஷியா பலம் வாய்ந்ததாக உணருவதால்தான் போர் நிறுத்த முடிவுக்கு வர மறுக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ‘ரஷியாவை உலக பொருளாதார இயக்கத்தில் இருந்து தள்ளிவைத்து பலவீனப்படுத்தினால்தான் அந்நாடு போர் நிறுத்தத்திற்கு உடன்படும்’ என கூறினார்.
Update: 2022-06-09 06:05 GMT