உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக ஸ்பெயின்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக ஸ்பெயின் நாட்டில் பணவீக்கம், நிதி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்கள் விநியோக பற்றாக்குறை ஆகியவற்றால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துவருகிறது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில் அங்கு மின் நுகர்வு உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின் கட்டணங்கள் அதிகரித்து, மக்களின் நிதிச்சுமை கூடும் என கூறப்படுகிறது. எரிசக்தி விலையேற்றத்தால் ஏற்கனவே அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-06-08 23:39 GMT