உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பத்திரிகை ஒன்றின் இணையவழி... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பத்திரிகை ஒன்றின் இணையவழி மாநாட்டில் பங்கேற்றார். நம் ஒட்டுமொத்த தேசத்தின் மீதான ரஷியாவின் கட்டுப்பாட்டை முறியடித்து, மீண்டும் நாம் கட்டுப்பாட்டைப் பெறவேண்டும். நாங்கள் யாரையும் அவமானப்படுத்தப் போவதில்லை. நாங்கள் பதிலடி கொடுப்போம். சீவிரோடோனெட்ஸ்க், லைசிசான்ஸ்க், போபாஸ்னா ஆகியவை மிகவும் கடினமான இடங்களாக இருக்கின்றன என தெரிவித்தார்.

Update: 2022-06-08 20:43 GMT

Linked news