உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படைத்தளபதி குடுஜோவ்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படைத்தளபதி குடுஜோவ் என்பவர் இறந்துள்ளதாக உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு படைகள் உறுதி செய்துள்ளன. ஏற்கனவே இவர் இறந்துவிட்டதாக ரஷிய தேசிய தொலைக்காட்சி செய்திவெளியிட்ட நிலையில், அதிகாரிகள் யாரும் இதை உறுதி செய்யாமல் இருந்தனர்.
Update: 2022-06-07 10:08 GMT