உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் தங்கள் நாட்டில் உள்ள ரஷிய சொத்துக்களை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பானும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2 ரஷிய வங்கிகள், 1 பெலாரஸ் வங்கியின் சொத்துக்களை முடக்கப்போவதாக அறிவித்துள்ளது.
Update: 2022-06-07 05:23 GMT