அமெரிக்காவின் 61 அதிகாரிகள் மீது ரஷியா தனிப்படை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

அமெரிக்காவின் 61 அதிகாரிகள் மீது ரஷியா தனிப்படை தடைகளை விதித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிதிச் செயலாளர் ஜேனட் யெல்லன், எரிசக்தித்துறை செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம் , பாதுகாப்பு மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் உட்பட 61 அமெரிக்க அதிகாரிகள் மீது தனிப்படைத் தடைகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும், ரஷியாவின் உள்நாட்டு வணிகப் பிரதிநிதிகளுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-06 22:43 GMT

Linked news