சிவிரோடோனெட்ஸ்க் நகரைச் சுற்றியுள்ள பொதுமக்களின்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
சிவிரோடோனெட்ஸ்க் நகரைச் சுற்றியுள்ள பொதுமக்களின் குடியிருப்புகள் மீது ரஷியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வடக்கே கார்கீவ் பிராந்தியம் மற்றும் மேற்கில் ஸ்லோவியன்ஸ்க் நகரை சுற்றி தாக்குதல் நடத்தி, நகரைக் கைப்பற்ற ரஷியா முன்னோக்கி நகர்வதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. ஆனால், பொதுமக்கள் மீது குறிவைத்ததாக கூறும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.
Update: 2022-06-06 13:20 GMT