ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்,... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், செர்பியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அண்டை நாடுகள் தங்கள் வான் பகுதி வழியாக அவரது விமானம் பறக்க தடை விதித்தது எனவே, அவர் தனது செர்பிய பணத்தை ரத்து செய்துள்ளார்.
Update: 2022-06-06 11:59 GMT