போரினால் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், ரஷியா... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
போரினால் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், ரஷியா தனது அமெரிக்க தூதரகத்தை மூடக்கூடாது என்றும், உலகின் இரண்டு பெரிய அணுசக்தி நாடுகள் தொடர்ந்து பேச வேண்டும் என்றும் ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் கூறி உள்ளார்.
Update: 2022-06-06 10:25 GMT