கிழக்கு உக்ரைனில் ரஷிய ராணுவ ஜெனரல் ரோமன்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

கிழக்கு உக்ரைனில் ரஷிய ராணுவ ஜெனரல் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடக பத்திரிக்கையாளர் அலெக்சாண்டர் ஸ்லாட்கோவ் தெரிவித்துள்ளார். எனினும் ஜெனரல் ரோமன் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்பது குறித்து முழு விபரத்தை அவர் வெளியிடவில்லை. ராணுவ ஜெனரல் உயிரிழப்பு குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்தும் உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Update: 2022-06-05 22:32 GMT

Linked news